கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 24)

பொதுவாக உலகத்தில் என்ன நடக்கிறது? பிரம்மன் ஒரு உயிரை படைக்கிறான். அந்த உயிர் போகிற போக்கில் இந்த மண்ணில் வாழ்ந்து ஒரு சரித்திரத்தை விட்டுவிட்டுப் போகிறது. அதனை எத்தனை பேர் நினைவில் எவ்வளவு நாட்கள் வைத்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம். ஆனால், தான் அந்த பிரம்மனைப் போலல்ல என நினைக்கும் சூனியன் தான் படைக்கப் போகும் படைப்பின் சரித்திரத்தை முதலில் எழுதிவிட்டு அதன் பிறகே அவளை படைக்கிறன். அழகிய அந்த படைப்பை படைக்கும் முன்னரே அவளுக்கு அழகான பெயர்சூட்டி … Continue reading கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 24)